மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சியின் தேர்தல் பிரச்சார பணிகள் ஆரம்பம்..!
10 view
இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி ஸ்ரீநாத் பங்கேற்போடு, உள்ளூராட்சி சபை வேட்பாளர்கள் பிரச்சார பணியில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு ஏறாவூர் பற்றுப் செங்கலடி பிரதேச சபைக்குரிய 11 ஆம் வட்டாரம், வந்தாறுமூலை வட்டாரத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் இன்று தங்களது ஆரம்ப பிரச்சாரப் பணிகளில் ஈடுபடும் முகமாக கிராமத்தில் உள்ள அனைத்து ஆலயங்களுக்கும் சென்று இறை ஆசியினை வேண்டி வழிபாடுகளை மேற்கொண்டிருந்ததோடு தங்களது பிரச்சாரப் பணியினை இன்றிலிருந்து ஆரம்பிக்க […]
The post மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சியின் தேர்தல் பிரச்சார பணிகள் ஆரம்பம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சியின் தேர்தல் பிரச்சார பணிகள் ஆரம்பம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.