4000 மெட்ரிக் தொன் அரிசி சுங்கத்தினரால் தடுத்து வைப்பு
9 view
தனியார் துறையால் இறக்குமதி செய்யப்பட்ட 4,000 மெட்ரிக் தொன் அரிசியை விடுவிக்க முடியாமல் சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கம் அரிசி இறக்குமதி செய்வதற்கு வழங்கிய காலம் முடிவடைந்ததால், குறித்த அரிசி கையிருப்பு இன்னும் சுங்கத்தில் இருப்பதாக சுங்க ஊடகப் பேச்சாளரும் மேலதிக சுங்க பணிப்பாளர் நாயகமுமான சீவலி அருக்கொட தெரிவித்தார். நாட்டில் அரிசி பற்றாக்குறைக்கு தீர்வாக அரிசியை இறக்குமதி செய்ய அரச வணிக இதர கூட்டுத்தாபனத்திற்கும் தனியார் துறைக்கும் அனுமதி வழங்கியிருந்த நிலையில், அந்தக் காலக்கெடு […]
The post 4000 மெட்ரிக் தொன் அரிசி சுங்கத்தினரால் தடுத்து வைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 4000 மெட்ரிக் தொன் அரிசி சுங்கத்தினரால் தடுத்து வைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.