ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வருடாந்த பொதுக்கூட்டமும் 30ஆவது ஆண்டு நிறைவு விழாவும்
1 view
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் (AGM) மற்றும் 30ஆவது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் 27ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு இலக்கம் 211 ஒராபிபாஷா வீதி, மருதானை, கொழும்பு-10 இல் (கலீல் வாட்டிற்கு அருகில்) உள்ள AMANI GRAND மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
The post ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வருடாந்த பொதுக்கூட்டமும் 30ஆவது ஆண்டு நிறைவு விழாவும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வருடாந்த பொதுக்கூட்டமும் 30ஆவது ஆண்டு நிறைவு விழாவும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.