நுண் கடனும் இலங்கை பெண்களின் வாழ்வியலும்
1 view
நான் (வெற்றிவேலாயுதம், கலாமணிக்கம்) ஜதிஸ்குமார். அம்பாறை மத்தியமுகாம் 11ஆம் கிராமத்தில் பிறந்து “கமு/சது/ சரஸ்வதி வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியினையும் கமு/சது/றாணமடு இந்துக் கல்லூரியில் இடைநிலை கல்வியினையும் உயர்தரத்தினையும் கற்றுக்கொண்டேன். அப்போது துர.சுர்.சேல்வசிகாமணி ஆசிரியரிடமும், திரு.த.வாமதேவன் ஆசிரியரிடமும் சித்திரக்கலைக் கல்வியினைக் கற்று சுவாமி விபுலானந்த அலகியல் கற்கைகள் நிறுவகத்தில் கட்புலமும் தொழிநுட்பக் கலையும் பாடத்தில் இளம் நுண்கலைமானிப் பட்டத்தினையும் பெற்றுக்கொண்டேன். 2017ஆம் ஆண்டிலிருந்து வன்முறையற்ற வாழ்வுக்கான காண்பியக் கலைப் படைப்பாளர்களுடன் இணைந்து கண்காட்சிகளில் பங்குபற்றி வருகின்றேன். எனது ஓவியங்கள் […]
The post நுண் கடனும் இலங்கை பெண்களின் வாழ்வியலும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நுண் கடனும் இலங்கை பெண்களின் வாழ்வியலும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.