திருகோணமலை கடற்பரப்பில் 3.9 ரிக்டரில் நிலநடுக்கம்!
1 view
திருகோணமலை கடற்பரப்பில் ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. திருகோணமலையில் இருந்து வடகிழக்கே 60 கிலோமீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (18) மாலை 4:06 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
The post திருகோணமலை கடற்பரப்பில் 3.9 ரிக்டரில் நிலநடுக்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருகோணமலை கடற்பரப்பில் 3.9 ரிக்டரில் நிலநடுக்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.