சூரியபுர சதுப்பு நிலத்தில் சிக்கிய காட்டு யானை இரண்டு நாட்களுக்குப் பின் மீட்பு!
1 view
கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜனரஞ்சன குலத்திற்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் இரண்டு நாட்களாக சிக்கியிருந்த ஒரு காட்டு யானையை, வனவிலங்கு அதிகாரிகள், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து பெரும் முயற்சியின் பின்னர் மீட்டெடுத்துள்ளனர். நேற்று முன்தினம் மாலை, அப்பகுதியில் மாடு மேய்க்கச் சென்ற ஒருவர், சேற்றில் ஒரு யானை அசைவற்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அவர் உடனடியாக வனவிலங்கு அதிகாரிகளுக்கு இது குறித்துத் தகவல் அளித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனவிலங்கு அதிகாரிகள், யானையின் […]
The post சூரியபுர சதுப்பு நிலத்தில் சிக்கிய காட்டு யானை இரண்டு நாட்களுக்குப் பின் மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சூரியபுர சதுப்பு நிலத்தில் சிக்கிய காட்டு யானை இரண்டு நாட்களுக்குப் பின் மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.