புத்தளத்தில் 5 கோடி பெறுமதியான மீன்பிடி வலைகள் மீட்பு!
1 view
புத்தளம் நாகவில்லு பிரதேசத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் தடை செய்யப்பட்ட ஒரு தொகை மீன்பிடி வலைகள் நேற்று முன்தினம் (17) அதிரடிப்படை மற்றும் புத்தளம் நீரியல் வளத்துறை அதிகாரிள் இணைந்து கைப்பற்றியுள்ளதுடன், சந்தேகத்தின் பெயரில் ஒருவரை கைது செய்துள்ளனர். இவ்வாறு கைப்பற்றப்பட்ட மீன்பிடி வலைகள் ஐந்து கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடையது என புத்தளம் நீரியல் வளத்துறை பிரதிப் பணிப்பாளர் சரத் சந்தநாயக்க தெரிவித்தார். மீன்பிடி மற்றும் நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்வாழ் வளச் சட்டத்தின் கீழ் மீன்பிடித்தல் […]
The post புத்தளத்தில் 5 கோடி பெறுமதியான மீன்பிடி வலைகள் மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புத்தளத்தில் 5 கோடி பெறுமதியான மீன்பிடி வலைகள் மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.