இலங்கை மீனவர்களுக்கு பயிற்சித் திட்டம் !
11 view
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், ஜனவரி 22 ஆம் திகதி அமைச்சகத்தில் மாலைத்தீவு உயர் ஸ்தானிகர் மசூத் இமாத்தை சந்தித்து, இரு நாடுகளுக்கும் இடையிலான கடற்றொழில் துறை ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதித்தார். மீன்வளத்தில் கூட்டு முயற்சிகளை ஊக்குவிப்பது மற்றும் மாலைத்தீவில் பரவலாகப் பின்பற்றப்படும் ஒரு நிலையான மீன்பிடி நுட்பமான pole and line மீன்பிடி முறைகள் குறித்து இலங்கை மீனவர்களுக்கு பயிற்சித் திட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. இந்தத் திட்டம் இலங்கை […]
The post இலங்கை மீனவர்களுக்கு பயிற்சித் திட்டம் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை மீனவர்களுக்கு பயிற்சித் திட்டம் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.