தமிழ்த்தேசிய சக்திகள் ஆழமாக சிந்திக்க வேண்டும் – அ. யோதிலிங்கம்
8 view
தமிழரசுக் கட்சியின் உட்சண்டை தற்போது இன்னோர் பரிமாணத்தைப் பெற்றுள்ளது. தமிழரசுக் கட்சியின் தெரிவு செய்யப்பட்ட தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிறீதரன் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட பயணத்தடை தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் இரட்டை ஊடகப் பேச்சாளரில் ஒருவருமான சுமந்திரனை விசாரணை செய்யுமாறு பாராளுமன்றத்தினை கேட்டிருக்கின்றார், இவரது இந்த உரையுடன் இதுவரை காலமும் நீதிமன்றத்தினை நோக்கி நகர்ந்த கட்சியின் உட்சண்டை தற்போது பாராளுமன்றத்தினை நோக்கியும் நகரத் தொடங்கியுள்ளது. நீதிமன்றத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் உட்சண்டையைக் கொண்டு […]
The post தமிழ்த்தேசிய சக்திகள் ஆழமாக சிந்திக்க வேண்டும் – அ. யோதிலிங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ்த்தேசிய சக்திகள் ஆழமாக சிந்திக்க வேண்டும் – அ. யோதிலிங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.