ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 19 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு
14 view
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 19 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு வெள்ளிக்கிழமை (24) திருகோணமலை உவர்மலை லோவர் வீதியில் உள்ள உவர்மலை பூங்காவில் 2.30 மணியளவில் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது அமரர் சுகிர்தராஜனின் உருவப்படத்துக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு சுடரேற்றி,மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டன. கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், திருகோணமலை ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் இலங்கை தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியவற்றின் ஏற்பாட்டிலும், அகம் மனிதாபிமான வள நிலையத்தின் ஒத்துழைப்புடனும் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் […]
The post ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 19 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 19 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.