தமிழுக்கு முன்னுரிமை – இந்தியாவிற்கு நன்றி தெரிவித்த தமிழரசுக் கட்சி
16 view
யாழில் உள்ள கலாசார நிலையத்தின் பெயரை மீண்டும் மாற்றியதையும் தமிழுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு உள்ளதையும் வரவேற்றுள்ள தமிழரசுக் கட்சி இந்தியாவிற்கு நன்றியையும் தெரிவித்துள்ளது. இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில் கலாசார நிலையமொன்று அமைக்கப்பட்டு யாழ்ப்பாண கலாசார நிலையம் என்ற பெயரில் திறந்து வைக்கப்பட்டிருந்தது. இவ்வாறான நிலைமையில் கடந்த சில தினங்களிற்கு முன்னர் இந்திய தூதுவர் மற்றும் இலங்கையின் அமைச்சர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து இதன் பெயரை மாற்றம் செய்தனர். அதாவது யாழ்ப்பாணம் என்ற சொல்லை தூக்கிவிட்டு […]
The post தமிழுக்கு முன்னுரிமை – இந்தியாவிற்கு நன்றி தெரிவித்த தமிழரசுக் கட்சி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழுக்கு முன்னுரிமை – இந்தியாவிற்கு நன்றி தெரிவித்த தமிழரசுக் கட்சி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.