கல்-எளிய முஸ்லிம் அரபுக் கல்லூரி விவகாரம்: சொத்துக்களை வக்ப் செய்வதற்கு நிர்வாகம் சார்பில் ஆட்சேபனை?

11 view
கல் – எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்­லூ­ரி­ வி­வ­கா­ரத்தில், அக்­கல்­லூரி பெயரில் உள்ள அனைத்து சொத்­துக்­க­ளையும் வக்ப் சொத்­துக்­க­ளாக பதிவு செய்ய, அக்­கல்­லூ­ரியின் தற்­போ­தைய நிர்­வாகம் ஆட்­சே­பனம் வெளி­யிட்­டுள்­ளது. கல் – எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்­லூரி விவ­கார சொத்­துக்கள் தொடர்பில் வக்ப் சபையில் இடம்­பெறும் விசா­ர­ணை­களின் போது, கடந்த வாரம் இந்த ஆட்­சே­ப­னங்­களை தாக்கல் செய்ய, கல்­லூரி நிர்­வாகம் சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ரணி அனு­மதி கோரி­யுள்ளார்.
The post கல்-எளிய முஸ்லிம் அரபுக் கல்லூரி விவகாரம்: சொத்துக்களை வக்ப் செய்வதற்கு நிர்வாகம் சார்பில் ஆட்சேபனை? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース