பாராளுமன்ற தேர்தலில் தமிழரசு கட்சியாக தனித்து களமிறங்குவோம்- சுமந்திரன் சூளுரை..!
17 view
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழரசு கட்சியின் சின்னத்தில் தமிழரசு கட்சியின் பெயரில் தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்கு ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்த கட்சிகளுக்கு அழைப்பை விடுத்திருந்தோம், அவர்கள் எமது அழைப்பை ஏற்று கொள்ளாவிட்டால் தனித்து தேர்தலை எதிர்கொள்வோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான M.A சுமந்திரன் தெரிவித்துள்ளார் மன்னார் மாவட்டத்தில் இன்றையதினம்(30) இடம்பெற்ற வழக்கு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நாங்கள் அண்மையில் எமது தமிழரசு கட்சியின் கூட்டத்தில் மேற்கொண்ட தீர்மானம், இலங்கை தமிழரசு கட்சி ஏற்கனவே தமிழ் […]
The post பாராளுமன்ற தேர்தலில் தமிழரசு கட்சியாக தனித்து களமிறங்குவோம்- சுமந்திரன் சூளுரை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாராளுமன்ற தேர்தலில் தமிழரசு கட்சியாக தனித்து களமிறங்குவோம்- சுமந்திரன் சூளுரை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
