மரண வீடொன்றில் ஏற்பட்ட மோதல்; வீதியில் கிடந்த முதியவரின் சடலத்தால் பதற்றம்
9 view
பிபில – மஹியங்கனை பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) காலை சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ரிதிமாலியத்த பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்ட நபர் ஊரணிய 12ஆம் கட்டையை சேர்ந்த 60 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (10) இரவு குறித்த பகுதியில் உள்ள மரண வீடொன்றில் இரவு 11 மணியளவில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறி, ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்தோடு சடலமாக மீட்கப்பட்ட நபர் மரண வீட்டில் ஏற்பட்ட […]
The post மரண வீடொன்றில் ஏற்பட்ட மோதல்; வீதியில் கிடந்த முதியவரின் சடலத்தால் பதற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மரண வீடொன்றில் ஏற்பட்ட மோதல்; வீதியில் கிடந்த முதியவரின் சடலத்தால் பதற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.