கஞ்சிபானை இம்ரான் மற்றும் ரொடும்பே அமில கைது!
17 view
லொகு பெட்டியுடன் கஞ்சிபானை இம்ரான் மற்றும் ரொடும்பே அமில ஆகியோர் ரஷ்யாவிற்கு தப்பிச் சென்றருந்த நிலையில் அந்நாட்டு பாதுகாப்பு படையினரால் கைது செய்ய ஒன்று வெளியாகியுள்ளது. எனினும் குறித்த விடயம் தொடர்பில் இலங்கை பாதுகாப்பு பிரிவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதன்படி குற்றப் புலனாய்வு திணைக்களம், சர்வதேச பொலிஸாரிடம் இந்த விடயத்தை உறுதிப்படுத்துமாறு கோரியுள்ளது. இம்ரான் மற்றும் ரொடும்பே அமில மாகந்துரே மதுஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு பின்னர் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட நிலையில், […]
The post கஞ்சிபானை இம்ரான் மற்றும் ரொடும்பே அமில கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கஞ்சிபானை இம்ரான் மற்றும் ரொடும்பே அமில கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
