இலஞ்சம் வாங்க முற்பட்ட போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் கைது…!
5 view
திருமலையில் இலஞ்சம் வாங்க முற்பட்ட போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்றையதினம்(17) இடம்பெற்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 15 ஆம் திகதியன்று மோட்டார் சைக்கிளில் சென்ற நபரொருவரை கடமை நேரத்தில் பரிசோதித்த போது உரிய ஆவணங்கள் இன்மையால் இலஞ்சமாக 10,000 ரூபாய் தருமாறு கேட்டிருந்தார் இந்நிலையில் குறித்த நபரும் உடனடியாக 5000 ரூபாவை பொலிஸ் உத்தியோகத்தரிடம் கொடுத்து விட்டு மீதி தொகையினை நேற்றையதினம்(17) மாலை 7.20 க்கு கொடுக்கும் போது […]
The post இலஞ்சம் வாங்க முற்பட்ட போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் கைது…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலஞ்சம் வாங்க முற்பட்ட போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் கைது…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
