குறைந்த கட்டணத்தில் ஹெலிகொப்டர் பயணம்! சமூக ஊடகங்களில் பரவும் விளம்பரம் தொடர்பில் எச்சரிக்கை
6 view
குறைந்த கட்டணத்தில் ஹெலிகொப்டர் பயணத்திற்கு பதிவு செய்யுமாறு சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் தொடர்பில் மிகவும் அவதானமாக செயற்படுமாறு இலங்கை மத்திய வங்கியின் கொடுப்பனவுகள் மற்றும் தீர்வுகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வசந்த அல்விஸ் தெரிவித்துள்ளார். இவ்வாறான செய்திகளின் ஊடாக தங்களது தனிப்பட்ட தகவல்களை மோசடியான முறையில் திருடும் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நேற்று (17) காலை நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதற்கு முன்னரும் […]
The post குறைந்த கட்டணத்தில் ஹெலிகொப்டர் பயணம்! சமூக ஊடகங்களில் பரவும் விளம்பரம் தொடர்பில் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குறைந்த கட்டணத்தில் ஹெலிகொப்டர் பயணம்! சமூக ஊடகங்களில் பரவும் விளம்பரம் தொடர்பில் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.