வட்டு பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் விடுதியின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்..!
27 view
வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் தங்கி நின்று சிகிச்சை பெறும் விடுதியானது இன்றையதினம்(17) திறந்து வைக்கப்பட்டது. அத்துடன் புதிதாக அமைக்கப்பட்ட வாகனத் தரிப்பிடம், நலன்புரிச்சங்க சிற்றுண்டிச்சாலை என்பனவும் திறந்து வைக்கப்பட்டன. குறித்த வைத்தியசாலையின் நோயாளர் தங்கி நின்று சிகிச்சை பெறும் விடுதியானது பல்லாண்டு காலமாக இயங்காமல் காணப்பட்டது. இந்நிலையில் வைத்தியசாலையை புதிதாக பொறுப்பேற்றுள்ள வைத்தியர் அதிகாரி எஸ்.செந்தூரனின் கடின முயற்சி காரணமாக இந்த விடுதியானது மீண்டும் உத்தியோகபூர்வமாக இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டதுடன் விருந்தினர்களுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கி […]
The post வட்டு பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் விடுதியின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வட்டு பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் விடுதியின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
