இலங்கையில் திரையரங்குகளுக்குள் தொலைபேசிகளை எடுத்துசெல்ல தடை?
6 view
திரையரங்குகளுக்குள் கையடக்கத் தொலைபேசிகளை எடுத்துசெல்வதை தடை செய்யுமாறு திரைப்பட இயக்குநரும் இலங்கை திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவருமான சோமரத்ன திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சோமரத்ன திஸாநாயக்கவின் சிங்கபாகு திரைப்படத்தை திரையரங்கில் கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்து யூரியூப் அலைவரிசையில் ஒளிபரப்பியதாகக் கூறப்படும் கண்டியைச் சேர்ந்த ஒருவரை கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்திருந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் தேவையற்ற […]
The post இலங்கையில் திரையரங்குகளுக்குள் தொலைபேசிகளை எடுத்துசெல்ல தடை? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் திரையரங்குகளுக்குள் தொலைபேசிகளை எடுத்துசெல்ல தடை? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
