சுகாதார அமைச்சர் உள்ளிட்ட அதிகாாிகள் குழு யாழிற்கு விஜயம்!
12 view
சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன உள்ளிட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய குழு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்றையதினம் விஐயம் செய்துள்ளனா். குறித்த விஜயத்தின் போது, அமைச்சர் வைத்தியசாலை வளாகத்தில் மரக்கன்றையும் நாட்டி வைத்தார். அத்தோடு விடுதிகள் சத்திரசிகிச்சை பிரிவுகளையும், வைத்தியசாலையின் அரும்பொருட் காட்சியகத்தையும் பார்வையிட்டதுடன், குருதி மாற்று சிகிச்சைக்கான உபகரணம் ஒன்றையும் அமைச்சர் வழங்கி வைத்தார். அமைச்சரின் இந்த விஐயத்தின் போது சுகாதார அமைச்சின் செயலாளர் மகிபால, நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், தர்மலிங்கம் சித்தார்தன், […]
The post சுகாதார அமைச்சர் உள்ளிட்ட அதிகாாிகள் குழு யாழிற்கு விஜயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சுகாதார அமைச்சர் உள்ளிட்ட அதிகாாிகள் குழு யாழிற்கு விஜயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
