இளம் யுவதி குளிக்கும் போது தொலைபேசியில் வீடியோ எடுக்க முயன்ற நபரால் வவுனியாவில் பரபரப்பு!
27 view
வவுனியாவில் அரச ஊழியரான இளம் யுவதி ஒருவர் தங்கியிருக்கும் தனியார் வாடகை வீட்டில் குளிப்பதை தொலைபேசியில் வவுனியா பல்கலைக்கழக போதானாசிரியர் ஒருவர் வீடியோ எடுக்க முயன்ற சம்பவம் ஒன்று வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வவுனியாவில் அரச ஊழியராக வேலை செய்யும் சகோதர மொழி ஊழியர் ஒருவர் வவுனியா, திருநாவற்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சில யுவதிகளுடன் இணைந்து தங்கியுள்ளார். குறித்த வீட்டில் வவுனியா பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பிரிவில் போதானாசியராக பணியாற்றும் ஒருவர் குழு வகுப்புக்கள் […]
The post இளம் யுவதி குளிக்கும் போது தொலைபேசியில் வீடியோ எடுக்க முயன்ற நபரால் வவுனியாவில் பரபரப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இளம் யுவதி குளிக்கும் போது தொலைபேசியில் வீடியோ எடுக்க முயன்ற நபரால் வவுனியாவில் பரபரப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.