வைத்தியர்களுக்கு அர்ச்சுனா எச்சரிக்கை!
12 view
“வைத்தியர்கள் மீண்டுமொருமுறை பணிப்புறக்கணிப்பு செய்தால் பொதுமக்களுக்கும் வைத்தியர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படக்கூடும். அதனை வைத்தியர்கள் உணர வேண்டும்.” – இவ்வாறு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். இன்று சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு வருகை தந்த வைத்தியர் அர்ச்சுனாவிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நேற்றுடன் என்னுடைய விடுமுறை முடிவடைந்ததால் நான் இன்று பணிக்குத் திரும்பியுள்ளேன். நான் […]
The post வைத்தியர்களுக்கு அர்ச்சுனா எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வைத்தியர்களுக்கு அர்ச்சுனா எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
