சிலாபம் முன்னேஸ்வரம் ஆலயத்திற்கு ஆவணி மகோத்ஸவம் 23ம் திகதி ஆரம்பம்!
11 view
சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா சமேத ஸ்ரீ முன்னைநாதசுவாமி தேவஸ்தானத்தின் ஆவணி மகோத்ஸவம் இம்மாதம் 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளதாக ஆலயத்தின் பிரதம குருவும், தர்மகர்த்தாவுமான பிரம்மஸ்ரீ ச.பத்மநாபக் குருக்கள் தெரிவித்தார். குறித்த மகோத்ஸவ திருவிழா தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் விஷேட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (14) மாலை ஆலயத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு கூறினார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது, சிலாபம் முன்னேஸ்வரம் கோயில் இலங்கையில் உள்ள ஐந்து பெரும் சிவாலயங்களில் […]
The post சிலாபம் முன்னேஸ்வரம் ஆலயத்திற்கு ஆவணி மகோத்ஸவம் 23ம் திகதி ஆரம்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிலாபம் முன்னேஸ்வரம் ஆலயத்திற்கு ஆவணி மகோத்ஸவம் 23ம் திகதி ஆரம்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
