இலங்கை அணியின் புதிய டி20 தலைவராக சரித் அசலங்க நியமிக்க தீர்மானம்!
9 view
இலங்கை அணியின் இருபதுக்கு 20 அணித் தலைவராக சரித் அசலங்க நியமிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது. முன்னதாக வனிந்து ஹசரங்க இலங்கை இருபதுக்கு 20 அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து குறித்த பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் உப தலைவராக செயற்பட்டுவரும் சரித் அசலங்க அணித்தலைவராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும் இலங்கை இருபதுக்கு 20 கிரிக்கெட் அணியின் தலைவர் யார் என்பது தொடர்பில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் இந்த வாரம் தீர்மானம் […]
The post இலங்கை அணியின் புதிய டி20 தலைவராக சரித் அசலங்க நியமிக்க தீர்மானம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை அணியின் புதிய டி20 தலைவராக சரித் அசலங்க நியமிக்க தீர்மானம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
