சிறுவர்களிடையே தீவிரமாகப் பரவும் ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச நோய்கள்! வைத்திய நிபுணர் விடுத்துள்ள எச்சரிக்கை
5 view
சிறுவர்களிடையே ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசம் சார்ந்த நோய் நிலைமைகள் அதிகரித்து வருவதாக சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இருமல், சுவாசிப்பதில் சிரமம், இருமலுடன் வாந்தி வெளியேறல் போன்றன இந்த நோயின் அறிகுறிகளாகும். நாட்டின் பல பகுதிகளில் தற்போது பரவிவரும் இன்புளுவென்சா வைரஸ் காய்ச்சலின் பின்னரும் இவ்வாறாக சிறுவர்களுக்கு ஆஸ்துமா ஏற்பட வாய்ப்பு உள்ளது. தூசி அதிகம் உள்ள வீடுகளிலும், புகைபிடிக்கும் பெரியவர்கள் வசிக்கும் வீடுகளிலும் உள்ள சிறுவர்களுக்கு இவ்வாறு ஆஸ்துமா நோய் ஏற்படும் […]
The post சிறுவர்களிடையே தீவிரமாகப் பரவும் ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச நோய்கள்! வைத்திய நிபுணர் விடுத்துள்ள எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிறுவர்களிடையே தீவிரமாகப் பரவும் ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச நோய்கள்! வைத்திய நிபுணர் விடுத்துள்ள எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.