நாளை முதல் விசா இன்றி தாய்லாந்து பயணிக்கலாம்..! இலங்கையர்களுக்கும் வாய்ப்பு
26 view
இலங்கை உட்பட 93 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு விசா இன்றி தாய்லாந்துக்கு நுழைய நாளை முதல் அனுமதி அளிக்கப்படும் என அந்நாட்டு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ட்ரைஸ்ரீ தைசரணகுல் தெரிவித்துள்ளார். டிஜிட்டல் நாடோடிகள், ஃப்ரீலான்ஸர்கள் மற்றும் சமையல், தற்காப்புக் கலைகள் போன்ற திறன்களைக் கற்க விரும்புபவர்களை இலக்காகக் கொண்டு டெஸ்டினேஷன் தாய்லாந்து விசாவை அறிமுகப்படுத்துகிறது. இந்நிலையில், தாய்லாந்திற்கு இலங்கையர்கள் காகித விசா பெறாமல் பயணம் செய்யும் முதல் தடவை இதுவாகும் என ட்ரைஸ்ரீ குறிப்பிட்டுள்ளார். எனினும், […]
The post நாளை முதல் விசா இன்றி தாய்லாந்து பயணிக்கலாம்..! இலங்கையர்களுக்கும் வாய்ப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாளை முதல் விசா இன்றி தாய்லாந்து பயணிக்கலாம்..! இலங்கையர்களுக்கும் வாய்ப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
