அதிக புகையை வெளியிடும் வாகனங்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…!
5 view
அதிக புகையை வெளியிடும் வாகனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வாகன வாகன உமிழ்வு பரிசோதனை அறக்கட்டளை நிதியத்தின் பணிப்பாளர் தசுன் கமகே தெரிவித்துள்ளார். அத்துடன் வீதியில் பயணிக்கும் இவ்வாறான வாகனங்கள் தொடர்பில் 070 3500 525 என்ற வட்ஸ்எப் இலக்கத்திற்கு முறைப்பாடுகளை அனுப்பு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். மேலும் வாகன அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்காக மாத்திரம் புகை சான்றிதழை பெற்றுக் கொள்ள வேண்டாம் எனவும் அவர் […]
The post அதிக புகையை வெளியிடும் வாகனங்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அதிக புகையை வெளியிடும் வாகனங்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
