முன்னாள் நகரசபை தவிசாளரிற்க்கு தமிழரசு கட்சி கொடி போர்த்தி சுமந்திரன் அஞ்சலி….!
8 view
இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் பருத்தித்துறை நகரசபை தவிசாளர் அமரர் வேலுப்பிள்ளை நவரத்யினத்தின் உடலிற்க்கு பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இலங்கை தமிழரசு கட்சியின் கொடி போர்த்தி இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் 28 ம் திகதி கிளிநொச்சி மாவட்டம் புளியம்பொக்கணை பகுதியில் விபத்திறக்கு உள்ளாகிய நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்திய சாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 09/07/2024 அன்று யாழ்ப்பாணம் போதனா […]
The post முன்னாள் நகரசபை தவிசாளரிற்க்கு தமிழரசு கட்சி கொடி போர்த்தி சுமந்திரன் அஞ்சலி….! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முன்னாள் நகரசபை தவிசாளரிற்க்கு தமிழரசு கட்சி கொடி போர்த்தி சுமந்திரன் அஞ்சலி….! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.