வெகு சிறப்பாக இடம்பெற்ற வவுனியா தெற்கு வலயத்தின் விளையாட்டுப் போட்டி!
8 view
வவுனியா தெற்கு வலயத்தின் விளையாட்டுப் போட்டி 5 வருடங்களுக்கு பின்னர் சிறப்பான முறையில் இடம்பெற்றது. வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி அன்னமலர் சுரேந்திரனின் தலைமையில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் நேற்றுப் பிற்பகல் குறித்த விளையாட்டுப் போட்டி இடம்பெற்றது. வவுனியா தெற்கு வலயக் கல்வி பணிமனை முன்பாக பான்ட் அணிவகுப்புடன் விருந்தினர்கள் அழைத்து செல்லப்பட்டு வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றன. தேசியக் கொடி, வலயக் கொடி, கோட்டக் கொடி, […]
The post வெகு சிறப்பாக இடம்பெற்ற வவுனியா தெற்கு வலயத்தின் விளையாட்டுப் போட்டி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெகு சிறப்பாக இடம்பெற்ற வவுனியா தெற்கு வலயத்தின் விளையாட்டுப் போட்டி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
