இலங்கை மாணவர்களுக்கான விசாவை நீடிக்க மலேசியாவிடம் கிழக்கு ஆளுநர் கோரிக்கை
26 view
மலேசியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மலேசியா உயர் கல்வி அமைச்சர் ஷாம்ப்ரி அப்துல் காதிரை சந்தித்து இலங்கைக்கும் மலேசியாவுக்குமான கூட்டுத்திட்டம் குறித்து கலந்துரையாடினார். மலேசியாவில் உயர்கல்வி கற்கும் 3800 யிற்கும் மேற்பட்ட இலங்கை மாணவர்கள் தற்போதைய சட்டத்தின் படி ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் இலங்கைக்கு திரும்பி விசாவைப் புதுப்பிக்கும் நிலை காணப்படுகிறது. ஆதலால் அவர்களின் பட்டப்படிப்பை நிறைவு செய்யும் காலமான 4 வருடங்களுக்கு விசா காலத்தை அதிகரித்து தருமாறு மலேசியா […]
The post இலங்கை மாணவர்களுக்கான விசாவை நீடிக்க மலேசியாவிடம் கிழக்கு ஆளுநர் கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை மாணவர்களுக்கான விசாவை நீடிக்க மலேசியாவிடம் கிழக்கு ஆளுநர் கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
