பாடசாலை மற்றும் மருத்துவமனைகளில் புதிய விதிகள் அறிமுகம் – அமைச்சரவை ஒப்புதல்
31 view
பாடசாலை கற்பித்தல் நடவடிக்கைகள் மற்றும் மருத்துவமனைகளில் நோயாளி பராமரிப்பு சேவைகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக புதிய விதிகளை அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பாடசாலை காலங்களில் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் வைத்தியசாலைகளில் நோயாளர் பராமரிப்பு சேவைகளை சீர்குலைக்கும் வகையிலும் சில குழுக்கள் மேற்கொள்ளும் முறையற்ற செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சரவை கவனத்தில் எடுத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான சட்டவிரோத செயல்கள் மூலம் பாடசாலை மாணவர்கள் மற்றும் நோயாளர்களுக்கு ஏற்படும் அநீதிகளை தடுப்பதற்கு புதிய […]
The post பாடசாலை மற்றும் மருத்துவமனைகளில் புதிய விதிகள் அறிமுகம் – அமைச்சரவை ஒப்புதல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாடசாலை மற்றும் மருத்துவமனைகளில் புதிய விதிகள் அறிமுகம் – அமைச்சரவை ஒப்புதல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
