விசுவமடு வள்ளுவர்புரம் பகுதியில் தும்பு தொழிற்சாலையில் தீ விபத்து!
9 view
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விசுவமடு வள்ளுவர்புரம் பகுதியில் அமைந்துள்ள தும்பு உற்பத்தி தொழிற்சாலையொன்று இன்று தீ விபத்துக்கு உள்ளாகியுள்ளது. குறித்த பகுதிக்கு கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு வாகனங்கள் இரண்டு வரவழைக்கப்பட்டு தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. வள்ளுவர் புரம் பகுதியில் உள்ள பெண்கள் பலருக்கு தொழில் வாய்ப்பை வழங்கும் சிறு கைத் தொழில் நிறுவனமாக இந்த தும்புத் தொழிற்சாலை கடந்த 8 ஆண்டுகளாக இயங்கி வருகின்றது ஜனாதிபதி விருது வென்ற […]
The post விசுவமடு வள்ளுவர்புரம் பகுதியில் தும்பு தொழிற்சாலையில் தீ விபத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விசுவமடு வள்ளுவர்புரம் பகுதியில் தும்பு தொழிற்சாலையில் தீ விபத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
