வவுனியாவில் வாடகைக்கு அமர்த்திய ஹயஸ் ரக வாகனத்தில் மாடு கடத்தல் – வாகனம் விபத்துக்குள்ளானதில் மாட்டிய நபர்!
8 view
வவுனியாவில் வாடகைக்கு அமர்த்திய ஹயஸ் ரக வாகனத்தில் மாட்டை கடத்தியவர் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா, பாவற்குளம் பகுதியைச் சேர்ந்த சிலர் ஆச்சிபுரம் பகுதியில் ஹயஸ்ரக வாகனம் ஒன்றினை வாடகைக்கு பெற்றதுடன், குறித்த வாகனத்தில் கோவில் குளம் பகுதியில் இருந்து இரு மாடுகளை கடத்தியுள்ளனர். மாடுகளுடன் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதால் குறித்த வாகனத்தை வாகன திருத்தும் இடம் ஒன்றில் நிறுத்தி விட்டு இரு மாடுகளையும் இறைச்சிக்காக விற்றுள்ளனர். […]
The post வவுனியாவில் வாடகைக்கு அமர்த்திய ஹயஸ் ரக வாகனத்தில் மாடு கடத்தல் – வாகனம் விபத்துக்குள்ளானதில் மாட்டிய நபர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியாவில் வாடகைக்கு அமர்த்திய ஹயஸ் ரக வாகனத்தில் மாடு கடத்தல் – வாகனம் விபத்துக்குள்ளானதில் மாட்டிய நபர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.