அரச சேவை சங்கங்களின் சுகயீன விடுமுறை தொடர்பான அறிவித்தல்…!
18 view
200க்கும் மேற்பட்ட அரச சேவை சங்கங்கள் நாளை (08) மற்றும் நாளை மறுதினமும் (09) சுகயீன விடுமுறையை அறிவித்துள்ளது. அவற்றில் கிராம சேவகர் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் அடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது அத்துடன் நாலா மறுதினம் பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களும் சுகயீன விடுமுறையை அறிவித்து பணிக்கு சமூகமளிப்பதில்லை என தெரிவித்துள்ளனர். அத்துடன் அஞ்சல் ஊழியர்கள் நாளை (08) மற்றும் நாளை மறுதினமும் (09) 48 மணிநேர அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்படவுள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணியின் […]
The post அரச சேவை சங்கங்களின் சுகயீன விடுமுறை தொடர்பான அறிவித்தல்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரச சேவை சங்கங்களின் சுகயீன விடுமுறை தொடர்பான அறிவித்தல்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
