மட்டக்களப்பை நோக்கி படையெடுக்கும் முன்னாள் போராளிகள்…!
10 view
மட்டக்களப்பை நோக்கி முன்னாள் போராளிகள் படையெடுத்து வந்து கொண்டிருப்பதாக அம்மான் படையணியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயா சரவணா தெரிவித்தார். முன்னாள் போராளிகள் மட்டக்களப்பிற்கு செல்வதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து முன்னாள் போராளிகளை அணி திரட்டுகிறீர்களா ? என அவரிடம் தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தலைவர் கருணாவின் பணிப்பின் பேரில் என்னால் கடந்த மாதமளவில் முன்னாள் போராளிகளை ஒன்று திரளுமாறு பகிரங்கமாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதற்கிணங்க அனைத்து மாவட்டங்களில் இருந்தும் முன்னாள் விடுதலைப்புலி போராளிகள் […]
The post மட்டக்களப்பை நோக்கி படையெடுக்கும் முன்னாள் போராளிகள்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மட்டக்களப்பை நோக்கி படையெடுக்கும் முன்னாள் போராளிகள்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
