யாழில் வைத்தியசாலை மோசடிகளை அம்பலப்படுத்திய வைத்திய அத்தியட்சகர் மீது தாக்குதல்…!
12 view
யாழ் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் மீது சாவகச்சேரி வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ் மாவட்ட வைத்தியர்கள் சிலர் இன்றையதினம்(04) தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் உயர் படிப்புக்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ள நிலையில், பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் அர்ச்சுனா சுகாதார அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், குறித்த வைத்தியசாலைக்கு வருகை தந்த வைத்தியர் அங்கு இடம்பெற்ற பல்வேறு முறைகேடுகள் […]
The post யாழில் வைத்தியசாலை மோசடிகளை அம்பலப்படுத்திய வைத்திய அத்தியட்சகர் மீது தாக்குதல்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் வைத்தியசாலை மோசடிகளை அம்பலப்படுத்திய வைத்திய அத்தியட்சகர் மீது தாக்குதல்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
