யாழ். தந்தை செல்வா கலையரங்கில் வைக்கப்பட்டுள்ள சம்பந்தனின் பூதவுடல்!
5 view
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனது பூதவுடல், யாழ்ப்பாணத்தலுள்ள தந்தை செல்வா கலையரங்கில் தற்போது வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அன்னாரின் பூதவுடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விசேட விமானம் மூலம் யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்பட்ட இரா.சம்பந்தனின் பூதவூடல், கார் மூலம் யாழ்ப்பாணம் மார்டின் வீதியில் உள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. இதன்போது, அன்னாரின் பூதவுடலுக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கொடி போர்த்தப்பட்டு மாலை அணிவித்து அஞ்சலி […]
The post யாழ். தந்தை செல்வா கலையரங்கில் வைக்கப்பட்டுள்ள சம்பந்தனின் பூதவுடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ். தந்தை செல்வா கலையரங்கில் வைக்கப்பட்டுள்ள சம்பந்தனின் பூதவுடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
