யோகா போட்டியில் சாதனை படைத்த இலங்கைச் சிறுமி…!
10 view
இலங்கையில் அண்மையில் நடைபெற்றுள்ள 10 ஆவது யோகா போட்டி ஒன்றில் 6 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் இலங்கையைச் மாணவி மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளார். இந்த யோகா போட்டிகளானது ஆசியா யோகா சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த 30 ஆம் திகதி ஸ்ரீ இராம் திருமண மண்டபத்தில் இடம்பெற்றது இதன் போது இலங்கையை சேர்ந்த ஆனந்தராஜா பவிஷ்னா என்ற மாணவியே குறித்த சாதனையை படைத்துள்ளார் . இதற்கு முன்னதாக சர்வதேச ரீதியிலும் குறித்த மாணவி 2 ஆம் இடத்தை பெற்றுள்ளார். […]
The post யோகா போட்டியில் சாதனை படைத்த இலங்கைச் சிறுமி…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யோகா போட்டியில் சாதனை படைத்த இலங்கைச் சிறுமி…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
