இரா.சம்மந்தனின் இறுதி கிரியைகளுக்கு தயாராகும் திருமலை மண்!
8 view
காலம் சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெருந்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அமரர் இரா.சம்பந்தனின் இறுதி கிரிகைகள் தற்போது திருகோணமலையில் உள்ள அவரது இல்லத்தில் இடம் பெறவுள்ள நிலையில் ஏற்பாடுகள் இடம் பெற்று வருகின்றன. அன்னாருக்காக அஞ்சலி நிகழ்வும் இடம் பெற்று வருகின்றன. இதற்காக திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கம் உட்பட இலங்கை தமிழ் அரசு கட்சியின் மாவட்ட கிளை மாண்புமிகு கதிரவேலு சண்முகம் குகதாசன் தலைமையில் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
The post இரா.சம்மந்தனின் இறுதி கிரியைகளுக்கு தயாராகும் திருமலை மண்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இரா.சம்மந்தனின் இறுதி கிரியைகளுக்கு தயாராகும் திருமலை மண்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
