'ரீட் மாவத்தையின் நூற்றாண்டு விழா' சஞ்சிகை ஜனாதிபதியிடம் கையளிப்பு…!
10 view
ரீட் மாவத்தையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அச்சிடப்பட்ட The Royal College Magazine “Celebrating 100 Years at Reid Avenue என்ற சஞ்சிகையின் முதல் பிரதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நேற்றையதினம் (02) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. கொழும்பு ரோயல் கல்லூரி அதிபர் திலக் வத்துஹேவா, சிரேஷ்ட பிரதி அதிபர் எல்.டபிள்யூ.கே. சில்வா, உதவி அதிபர் எம்.ஏ.எம்.ரியாஸ், றோயல் கல்லூரி ஒன்றியச் செயலாளர் அருண சமரஜீவ, பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர், டபிள்யூ.வி.என்.பி.வேரகொட, மாணவர் தலைவர் டபிள்யூ.ஏ.எஸ்.எஸ்.வனசிங்க, சஞ்சிகை ஆசிரியர் சத்தில் எஸ். […]
The post 'ரீட் மாவத்தையின் நூற்றாண்டு விழா' சஞ்சிகை ஜனாதிபதியிடம் கையளிப்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 'ரீட் மாவத்தையின் நூற்றாண்டு விழா' சஞ்சிகை ஜனாதிபதியிடம் கையளிப்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
