விலை அதிகரிப்பை பதிவு செய்த மசகு எண்ணெய்…!
10 view
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையானது இன்றிய தினம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அந்த வகையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.02 அமெரிக்க டொலராக அதிகரிதுள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86.24 அமெரிக்க டொலராக உள்ளதுடன் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.45 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
The post விலை அதிகரிப்பை பதிவு செய்த மசகு எண்ணெய்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விலை அதிகரிப்பை பதிவு செய்த மசகு எண்ணெய்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.