IMF செல்ல இலவச விமான டிக்கெட்..! அரசியல் கட்சிகளுக்கு ஜனாதிபதியின் அறிவிப்பு
9 view
சர்வதேச நாணய நிதியத்திடம்(IMF) மாற்று யோசனை முன்வைக்கும் அரசியல் கட்சிக்கு இலவச விமான பயணச்சீட்டு வழங்கத் தயார் என ஜனாதிபதி அறிவித்துள்ளார். நாட்டை மீட்டு எடுப்பதற்கு தற்பொழுது செல்லும் பாதையை விடவும் மாற்றுக் கொள்கைகள் இருந்தால் அவ்வாறான விடயங்களை சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு மாற்றுக் கொள்கைகளை முன்வைக்கும் அரசியல் கட்சிகளுக்கு விமான பயணச்சீட்டு மற்றும் தங்குமிட வசதிகள் அரசாங்கத்தின் செலவில் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். அரசியல் […]
The post IMF செல்ல இலவச விமான டிக்கெட்..! அரசியல் கட்சிகளுக்கு ஜனாதிபதியின் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post IMF செல்ல இலவச விமான டிக்கெட்..! அரசியல் கட்சிகளுக்கு ஜனாதிபதியின் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.