இலங்கையில் ஜூலை முதலாம் திகதியே தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்..!
7 view
இலங்கையில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலையானது குறைவடைந்திருந்த நிலையில் ஜூலை 1ஆம் திகதியே தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளது. முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 713,303 ரூபாவாக காணப்படுகின்றது. 24 கரட் தங்க கிராம் 25,170 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 201,300 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்க கிராம் 23,080 ரூபாவாக […]
The post இலங்கையில் ஜூலை முதலாம் திகதியே தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் ஜூலை முதலாம் திகதியே தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.