இலங்கையில் பச்சமிளகாயில் ஜஸ்கிரீம் உற்பத்தி!
27 view
இலங்கையில் வெலிமட பிரதேசத்தில் பச்சை மிளகாயை கொண்டு ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஓரளவு பழுத்த பச்சை மிளகாய்களை கொண்டு இவ்வாறு ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்ப உதவி ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப உதவியை பெற்றுக்கொண்டு இவ்வாறு பச்சை மிளகாய் ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெளிமட பிரதேசத்தைச் சேர்ந்த ருவான் லங்காதிலக்க என்ற நபர் இவ்வாறு ஐஸ்கிரீம் உற்பத்தி செய்துள்ளார். கொழும்பு 7 ஹெக்டர் கோபப்படுவ விவசாய விவகார மற்றும் ஆய்வு பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற […]
The post இலங்கையில் பச்சமிளகாயில் ஜஸ்கிரீம் உற்பத்தி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் பச்சமிளகாயில் ஜஸ்கிரீம் உற்பத்தி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
