ஹம்தியின் சிறுநீரக சத்திர சிகிச்சை தொடர்பான விசாரணை அறிக்கை சபைக்கு சமர்ப்பிக்கப்படும்
19 view
சிறுநீரக சத்திர சிகிச்சையின்போது ஆரோக்கியமான நிலையில் இருந்த சிறுநீரகமும் நீக்கப்பட்டிருந்தது. சம்பவம் இடம்பெற்று ஒருவருடமாகியும் இது தொடர்பான விசாரணை அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. அதனால் இந்த அறிக்கை எப்போது பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என முஜிபுர் ரஹ்மான் சபையில் கேள்வி எழுப்பினார்.
The post ஹம்தியின் சிறுநீரக சத்திர சிகிச்சை தொடர்பான விசாரணை அறிக்கை சபைக்கு சமர்ப்பிக்கப்படும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஹம்தியின் சிறுநீரக சத்திர சிகிச்சை தொடர்பான விசாரணை அறிக்கை சபைக்கு சமர்ப்பிக்கப்படும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.