முன்னாள் ஜனாதிபதிகளின் சகல வரப்பிரசாதங்கள் ரத்து..? வெளியான அதிரடி அறிவிப்பு
7 view
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் சகல வரப்பிரசாதங்களும் ரத்து செய்யப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் சமந்த வித்தியாரட்ன தெரிவித்துள்ளார். 2024ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நிதி ஒதுக்கீடுகள் ரத்து செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதிகள் நான்கு பேருக்கும், முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் பாதிரியாருக்கும் வழங்கப்பட்டு வரும் அனைத்து வரப்பிரசாதங்களும் ரத்து செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நிதி ஒதுக்கீடுகள், அதிகாரபூர்வ இல்லங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ரத்து […]
The post முன்னாள் ஜனாதிபதிகளின் சகல வரப்பிரசாதங்கள் ரத்து..? வெளியான அதிரடி அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முன்னாள் ஜனாதிபதிகளின் சகல வரப்பிரசாதங்கள் ரத்து..? வெளியான அதிரடி அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
