பொதுநலவாய அமைப்பின் பொறுப்பதிகாரி -கஜேந்திரன் எம்பி யாழில் சந்திப்பு…!
12 view
யாழ்ப்பாணம் வருகைதந்துள்ள பொதுநலவாய அமைப்பின் தென் ஆசிய பகுதிக்குப் பொறுப்பதிகாரியான லெஸ்லி கிரேக் (Lesley Craig) மற்றும் கொழும்பிலுள்ள பிரித்தானியத் தூதுவர் ஆகியோருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் ஆகியோருக்குமிடையில் சந்திப்பு இடம்பெற்றது. இந்த சந்திப்பானது நேற்று (25) இரவு யாழ் நகரிலுள்ள ஜெற்விங் Jetwing விடுதியில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினரால் பின்வரும் விடயங்கள் பேசப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுகாஷ் கனகரத்தினம் […]
The post பொதுநலவாய அமைப்பின் பொறுப்பதிகாரி -கஜேந்திரன் எம்பி யாழில் சந்திப்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொதுநலவாய அமைப்பின் பொறுப்பதிகாரி -கஜேந்திரன் எம்பி யாழில் சந்திப்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
