நாட்டிலுள்ள பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு பொறிமுறை…! கீதா குமாரசிங்க தெரிவிப்பு…!
13 view
இலங்கையின் அரசியல் வரலாற்றில் பெண் உரிமைகள், பெண்களுக்கான சம அந்தஸ்து தொடர்பான எந்தவொரு சட்டமூலமும் கொண்டு வரவில்லை என மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட பெண்கள் வலுவூட்டலுக்கான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (25) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க […]
The post நாட்டிலுள்ள பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு பொறிமுறை…! கீதா குமாரசிங்க தெரிவிப்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டிலுள்ள பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு பொறிமுறை…! கீதா குமாரசிங்க தெரிவிப்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.