இளைஞர் சேவை மன்றத்தின் செல்வச்சந்நிதியான் ஆலயத்திலிருந்து கதிர்காமம் யாத்திரை ஆரம்பம்
15 view
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் வருடாந்தம் நடாத்தப்படும் ஆன்மீக பாத யாத்திரை இன்று காலை 9:00 மணியளவில் சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகியுள்ளது. சந்நிதி முருகன் ஆலயத்தில் விசேட பூசைகள் இடம் பெற்று யாத்திரை செல்கின்ற 4 இளைஞர்களுக்கும் ஆசிகள் வழங்கப்பட்டு வேல் கையளிக்கப்பட்டு யாத்திரை ஆரம்பித்து வைக்கப்பட்டது. தொடர்ந்து சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆசிவழங்கல் மற்றும் வாழ்த்து நிகழ்வுகள் இடம் பெற்றது. அதனை தொடர்ந்து யாத்திரை ஆரம்பமானது.இதில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலமைக் காரியாலய நிர்வாக பணிப்பாளர் […]
The post இளைஞர் சேவை மன்றத்தின் செல்வச்சந்நிதியான் ஆலயத்திலிருந்து கதிர்காமம் யாத்திரை ஆரம்பம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இளைஞர் சேவை மன்றத்தின் செல்வச்சந்நிதியான் ஆலயத்திலிருந்து கதிர்காமம் யாத்திரை ஆரம்பம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.