யாழ்.போதானா வைத்தியசாலைக்குச் செல்பவா்களுக்கு விசேட வசதிகள்!
6 view
யாழ்.போதனா வைத்தியசாலையில், நோயாளர்களுடன் வரும் உறவினர்கள் மற்றும் உதவியாளர்கள் நலம் கருதி சிவசி இல்லம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சிவசி இல்லம் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகம் தெரிவிக்கையில்,தூர இடங்களில் இருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களுடன் வரும் உறவினர்கள் மற்றும் உதவியாளர்கள் பல சிரமங்களை எதிர்கொள்ளுகின்றார்கள். இவ்வாறானவர்கள் நோயாளிகளை யாழ் போதனா வைத்தியசாலை விடுதிகளில் வைத்திருக்கும் நாட்களில் ஓய்வெடுப்பதற்கும், குளித்து உடை மாற்றிக் கொள்வதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சிவசி இல்லம். நோயாளிகளின் உறவினர்களுக்கான சேவை மையம் […]
The post யாழ்.போதானா வைத்தியசாலைக்குச் செல்பவா்களுக்கு விசேட வசதிகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ்.போதானா வைத்தியசாலைக்குச் செல்பவா்களுக்கு விசேட வசதிகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
